‘ஆரம்பம்’ Tamil Cinema நம்ம தமிழ் சினிமா
அஜீத்குமார் நடித்து, ஏ.எம்.ரத்னம் தயாரித்த படத்துக்கு கடந்த ஒரு வருடமாக பெயர் சூட்டப்படாமல் இருந்தது. படம் முடிவடைந்து தணிக்கைக்கு அனுப்பப்படும் நிலையில் அந்த படத்துக்கு, ‘ஆரம்பம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
படத்தின் பெயரை தெரிந்துகொள்வதில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். இந்த நிலையில், அஜீத் நடிக்கும் படத்துக்கு, ‘வலை’ என்றும், ‘தல’ என்றும் பெயர்கள் சூட்டியிருப்பதாக சில கற்பனையான செய்திகள் வெளிவந்தன.
இப்போது இந்த படத்துக்கு, ‘ஆரம்பம்’ என்று பெயர் சூட்டியிருப்பதாக பட அதிபர் ஏ.எம்.ரத்னம் நிருபரிடம் தெரிவித்தார்.
அஜீத் நடித்து முடித்துள்ள ‘ஆரம்பம்,’ மும்பையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை.
இதில் அஜீத் ஜோடியாக நயன்தாரா நடித்து இருக்கிறார். ஆர்யாவும், டாப்சியும் இன்னொரு ஜோடியாக நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார்.
இந்த படம், செப்டம்பர் மாதம் திரைக்கு வர இருப்பதாக ஏ.எம்.ரத்னம் கூறினார்.
படத்தின் பெயரை தெரிந்துகொள்வதி
இப்போது இந்த படத்துக்கு, ‘ஆரம்பம்’ என்று பெயர் சூட்டியிருப்பதா
அஜீத் நடித்து முடித்துள்ள ‘ஆரம்பம்,’ மும்பையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை.
இதில் அஜீத் ஜோடியாக நயன்தாரா நடித்து இருக்கிறார். ஆர்யாவும், டாப்சியும் இன்னொரு ஜோடியாக நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார்.
இந்த படம், செப்டம்பர் மாதம் திரைக்கு வர இருப்பதாக ஏ.எம்.ரத்னம் கூறினார்.
The much awaited Ajith-Vishnuvardhan’s movie title has been finalized as Arrambam (Aarambam) including the cast and crew.
Ajith-Vishnuvardhan’s Aarambam release date is expected to be in the month of September, 2013.
Arrambam or Aarambam movie has Ajith, Nayanthara, Arya, Daggupathy Rana, Taapsee Pannu, Kishore, Atul Kulkarni, Mahesh Manjrekar and Suma Ranganath in the lead casts.
The other crews of Arrambam (Aarambam) movie are as below,
Dialogue written by Subha
Story and Screen Play by Vishnu Vardhan & Subha
Art Direction by Illaiyaraja
Stunt by Lee Whitaker, Tinu Varma, Kaecha & Jagan
Choreography by Dinesh and Shobi paul raj
Direction by Vishnuvardhan
Vishnuvardhan – Director
Lyrics by Pa Vijay
Thala Ajith's Aarambam (Arrambam) will soon hit the screens on September 2013 once the shooting progresses.
No comments:
Post a Comment